டெல்லி சதார் மார்கெட் குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் சதார் மார்கெட் குடிசை பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் சதார் மார்கெட் குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 30 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய டெல்லியில் உள்ளது சதார் பஜார். இந்த பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர்.

 Massive fire breaks out in delhi

இந்த நிலையில் இங்குள்ள குடிசைகளில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 30 வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை தெரியவில்லை. தீ விபத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்த தகவலும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+