53% வரை உயரும் கட்டணம்: தனியார் கல்லூரிகளில் காஸ்ட்லியாகும் எம்.பி.பி.எஸ்.
போபால்: மத்திய பிரதேசத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பு இனி காஸ்ட்லியாக உள்ளது.
மத்திய பிரதேச மாநில சேர்க்கை மற்றும் கட்டண நிர்ணய குழு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான டியூஷன் கட்டணத்தை 33 முதல் 53 சதவீதம் வரை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்பவர்கள் ரூ.5.72 லட்சம் டியூஷன் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கடந்த ஆண்டு ரூ.3.5 லட்சமாக இருந்தது. சில பெரிய மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் டொனேஷன் போக நான்கரை ஆண்டு படிப்புக்கு ரூ. 28 லட்சம் செலுத்த வேண்டும்.
2016ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். சேரும் மாணவர்களுக்கு இந்த புதிய கட்டணம் பொருந்தும். இந்த புதிய கட்டணம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். 2019ம் ஆண்டில் கட்டணம் மேலும் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கல்விக் கட்டண உயர்வால் பெற்றோரும், மாணவர்களும் கவலை அடைந்துள்ளனர். கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்குமா இல்லை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications