மெக்டொனால்ட்ஸில் கர்ப்பிணி சாப்பிட்ட பிரெஞச் ஃபிரைஸில் செத்துக்கிடந்த பல்லி
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடை ஒன்றில் பிரெஞ்ச் ஃபிரைஸுடன் செத்த பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் கர்ப்பிணியான பிரியங்கா மொய்த்ரா. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தனது மகளின் 4வது பிறந்தநாளை கொண்டாட இஎம் பைபாஸ் அருகே உள்ள மெக்டொனால்ட்ஸ் கடைக்கு சென்று பிரெஞ்ச் ஃபிரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.

தாயும், மகளும் பிரெஞ்ச் ஃபிரைஸ சாப்பிடும்போது தான் அதில் பல்லி ஒன்று செத்து கிடந்தது தெரிய வந்தது. பல்லியும் எண்ணெய்யில் நன்றாக ஃபிரை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பிரியங்காவுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
உடனே அவர் கடை மேனேஜரை அழைத்து பல்லியை காட்ட அவரோ சாதாரணமாக ஒரு சாரி சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். இதையடுத்து பிரியங்கா அந்த பல்லியை புகைப்படம் எடுத்து காவல் நிலையத்திற்கு சென்று கடை மீது புகார் அளித்தார்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது லக்னோவுக்கு சென்றுள்ள பிரியங்காவின் கணவர் சஞ்சய் மித்ரா விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Kolkata resident Priyanka Moitra says that she found a lizard in her McDonald's food on Tuesday, 28th February. FIR lodged with police pic.twitter.com/C8fyvOHssg
— ANI (@ANI_news) March 3, 2017
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications