மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
2017-ல் நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம், மராத்தி, தெலுங்கு மொழிகளில் நடக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம், மராத்தி, தெலுங்கு மொழிகளில் நடத்தப்படும். இந்த நீட் தேர்வினால் மாநிலங்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது என அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். மேலும் மருத்துவ இளம், முதுகளைப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் தேர்வு இது வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால், பல மாநிலங்களில் அவர்களின் தாய் மொழிகளில் படித்த திறமையான மாணவர்களுக்கு கூட மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழிலும் தேர்வு எழதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கிரமாப் புற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications