மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு: பாஜகவை விட்டு தப்பி ஓடும் மேகாலயா பாஜக தலைவர்கள்
மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா தலைவர்கள் பாஜகவை விட்டு தப்பி ஓடுகின்றனர்.
ஷில்லாங்: மத்திய அரசின் மாட்டிறைச்சி தடையை கண்டித்து மேகாலயாவில் பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவை விட்டு தப்பி ஓடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் மாட்டிறைச்சியும் முக்கிய உணவுப் பொருள். ஆனால் மத்திய பாஜக அரசோ, மாட்டிறைச்சிக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வடகிழக்கு மற்றும் தென்மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் பாஜகவே ஆட்சிக்கு வந்தாலும் மாட்டிறைச்சி தடையை அமல்படுத்த முடியாது என அறிவிக்கின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
இந்நிலையில் மேகாலயா மாநில பாஜக மூத்த தலைவர் பெர்னார்ட் மாரக் சில நாட்களுக்கு முன்னர் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியைவிட்டு விலகினார். தற்போது மற்றொரு பாஜக தலைவான பச்சு மாரக்கும் பாஜகவைவிட்டு விலகியுள்ளார்.
இவர்தான் அண்மையில் மத்திய அரசு 3 ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி ரைஸ் பீர் வித் மாட்டிறைச்சி நிகழ்ச்சியை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications