காஷ்மீர் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்க ஆயத்தம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: காஷ்மீரின் புதிய முதல்வராக மறைந்த முப்தி முகமது சையது மகள், மெகபூபா முப்தி விரைவில் பதவியேற்க உள்ளார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பதவி வகித்த மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முப்தி முகமது சையது, கடந்த 7ம்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இதையடுத்து புதிய முதல்வராக முப்தியின் மகளும், எம்.பியுமான மெகபூபாவை அவர் சார்ந்த கட்சி முன்னிருத்தியது.
முப்தி முகமது சையது இறந்து 7 நாட்கள் அரச முறை துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், தன்னால் முதல்வராக பதவியேற்க முடியாது என்று, மெகபூபா அறிவித்துவிட்டார்.
7 நாள் துக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஜனவரி 13ம் தேதிக்கு பிறகு முதல்வராக பதவியேற்க மெகபூபா ஆயத்தமாகியுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications