"கடவுளே கடவுளே"... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்: டிரெண்டாகும் #HappyBirthdaySachin
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதால் #HappyBirthdaySachin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பலரும் சச்சினுக்கு போனிலும், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ட்விட்டரில் சச்சினுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருவதால் #HappyBirthdaySachin என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஒரு தலைமுறையில் ஒரு முறை மட்டுமே வரும் மனிதர் அவர். இனிய 42வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HappyBirthdaySachin என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
|
கடவுள்
கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று கிரேஸிகேர்ள் என்பவர் சச்சினுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
பிசிசிஐ
பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ட்வீட் செய்துள்ளது.
|
சுனில் கவாஸ்கர்
சச்சின் பிறந்தபோது டாக்டர் அவரை பார்த்து சொன்னார், கடவுளே வந்துவிட்டீர்களா, ஆசிர்வாதம் செய்யுங்கள் என. #HappyBirthDaySachin என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
|
உன்முக்த் சந்த்
மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வழிகாட்டுதலின்படி விளையாடுவதில் பெருமை அடைகிறேன் என்று கிரிக்கெட் வீரர் உன்முக்த் சந்த் ட்வீட் செய்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications