சென்னை குண்டுவெடிப்பு: தமிழக அரசிடம் அறிக்கை கோருகிறது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற ஒரு பெண் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னையில் பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது செய்யப்பட்ட நிலையில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை தருமாறு தமிழக அரசை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
More From
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications