சன்னி லியோன்.. நீங்க ரொம்பக் கவனமா இருக்க வேண்டிய நேரம் இது...!
மும்பை: ஆபாசப் பட நடிகை மியா கலிபா, சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 9 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கப் போவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இதையும் சல்மான் கானே நடத்தவுள்ளார். இந்த நிலையில் அதில் பங்கேற்போர் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பான புரோமோ ஏற்கனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் உள்ளன. இந்த நிலையில்தான் ஆபாசப் பட நடிகை மியா கலிபா இந்தத் தொடரில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனான் - அமெரிக்கக் கூட்டுப் படைப்பு
மியா கலிபா, லெபனான் - அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார். ஆபாசப் பட நடிகையாக அமெரிக்காவில் வலம் வருபவர் மியா. இவரை பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அணுகியுள்ளனராம்.

ஆர்வமுடன் மியா
மியாவுக்கும் இந்த நிகழ்ச்சி குறித்து ஆர்வம் இருக்கிறதாம். என்ன, எப்படி என்று விவரம் கேட்டுள்ளாராம். அனேகமாக அவர் இதற்கு ஒப்புக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

சன்னி லியோன் பாதையில்
ஏற்கனவே கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஆபாசப் பட நடிகையான சன்னி லியோன் இதே நிகழ்ச்சியின் மூலம்தான் இந்தியாவில் பிரபலமானார். இப்போது சினிமா நடிகையாகவும் வலம் வருகிறார். அனேகமாக மியாவும் இதையே பாலோ செய்வார் என்று தெரிகிறது.

அதிகம் தேடப்பட்ட பெண்
22 வயதான மியா, இன்டர்நெட்டில் அதிகம் தேடப்பட்ட பெண்ணாக இருக்கிறார். இவரது படங்களுக்கும், வீடியோக்களுக்கும் பெரும் கிராக்கி உண்டு இணையதளத்தில்.

2014 முதல்
2014 முதல் ஆபாசப் படங்களில் நடித்து வருகிறார் மியா. ஒரு ஆபாசப் பட இணையதளம், தங்களது இணையதளத்தின் நம்பர் ஒன் ஆபாசப் பட நடிகை மியாதான் என்று பெருமையாக அறிவித்திருந்தது.

18 வயதிலேயே டும் டும் டும்
தனது 18வது வயதிலேயே திருமணத்தை முடித்துக் கொண்டவர் மியா. இவரது கணவர் ஒரு அமெரிக்கர். தற்போது மியாமியில் வசித்து வருகிறார்.

போய்ராதீங்க
இவரது வெப்சைட் பக்கம் மட்டும் போய்ரவே போய்ராதீங்க.. கண்களைக் கூச வைக்கும் வகையிலான படங்கள் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கிறது அங்கே....!
"பீ கேர்புல்"... உங்களைச் சொல்லல.. சன்னி லியோனைச் சொன்னேன்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications