ஆன்லைனில் ஒரு வருட எம்பிஏ படிப்பு.. அசத்துகிறது எம்ஐபிஎம் குளோபல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொலைதூர கல்வியில் எம்பிஏ படிப்புகளை வழங்கி அசத்தி வருகிறது எம்ஐபிஎம் குளோபல் (Matrix Institute of Business Management) கல்வி நிறுவனம்.

தொலைதூர கல்வியில் எம்பிஏ/ஆன்லைன் எம்பிஏ- ஒவ்வொரு படிப்புமே தனிப்பட்ட நபர்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான். வாழ்க்கையில் வெற்றி பெற இவை வழிகாட்டுகின்றன.

MIBM Global offers 1 Year Online MBA Course

பணம் மட்டுமே எப்போதும் நமக்கு உதவி செய்யாது என்பது அனைவரும் ஏற்க கூடியதுதான். எம்பிஏ என்பது ஒரு பிரபலமான கல்வி. இந்த பாடத்தில் பல்வேறு வகையான அம்சங்கள் கற்றுத்தரப்படுவதன் நோக்கம், சிறப்பாக ஒரு தொழிலை செய்வது எப்படி என்பதை கற்றுக்கொடுப்பதுதான். தொழிலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதுதான்.

ஆன்லைன் எம்பிஏ- கல்வி கட்டணத்தை தவணை முறையில் கட்டலாம் |MIBMGLobal|:

தொலைதூர எம்பிஏ தவிர்த்து, தனிப்பட்ட நபர்களின் தனி திறமைகளை வளர்ப்பதற்கு முக்கியமானது. ரெகுலர் கேம்பஸில் எம்பிஏ அல்லது தொலைதூர கல்வி எம்பிஏ எதுவாக இருந்தாலும் தேவை அதிகமுள்ளன. எம்ஐபிஎம் குளோபலில் தொலைதூர எம்பிஏ மற்றும் ஆன்லைன் எம்பிஏவின் ஓராண்டு மற்றும் இரு வருட படிப்புகளுக்கு அதிகம் டிமாண்ட் உள்ளது.

நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய பயிற்சி இதன் சிறப்பு. நேரத்தை மிச்சப்படுத்துவதையும், திறன் வளர்ப்பதையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. MIBM Global 2 வருட எம்பிஏ படிப்பு முழு அளவிலான கல்வி. வணிக சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துகிறது. உங்களுக்குள் உள்ள தலைவரை வெளிக்கொண்டுவர இந்த படிப்புகள் நம்பிக்கையளிக்கும்.

பேச்சு மற்றும் எழுத்து ஆகியவற்றில், மாணவர்களின் தகவல் தொடர்பு திறமையையும் மேம்படுத்த இந்த பயிற்சி உதவுகிறது. ஆன்லைன் எம்பிஏ மற்றும் தொலைதூர கல்வி திட்டம் உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்க உதவுகிறது.(Click Here)

English summary
MIBM Global (Matrix Institute of Business Management) is a leader in providing online "Management training", "World Recognized Certification programs", "Regular & Distant Education Degree Programme" from various top rated universities which are suitable for Working Professionals, Corporate Executives & Students.