ஆன்லைனில் எம்பிஏ படிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
உலகமெங்கிலும் உள்ள ஆன்லைன் & தொலைதூர கல்வி வழங்குநர்களில் டாப் ரேட் பெற்ற கல்வி நிறுவனம் இதுவாகும். MIBM Global பாடத் திட்டங்கள் தேசிய மற்றும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றவையாகும்.
சென்னை: பிபிஏ, எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ, 1 வருட எம்பிஏ படிப்பு அல்லது 2 வருட எம்பிஏ படிப்புகளை ஆன்லைனில் கற்க விருப்பம் என்றதும் எம்ஐபிஎம் குளோபல் (MIBM Global ) நமது மனதுக்கு உடனே தோன்றும்,
மிகவும் நம்பககரமான பெயர். உலகமெங்கிலும் உள்ள ஆன்லைன் & தொலைதூர கல்வி வழங்குநர்களில் டாப் ரேட் பெற்ற கல்வி நிறுவனம் இதுவாகும். MIBM Global பாடத் திட்டங்கள் தேசிய மற்றும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றவையாகும். எம்பிஏ கல்வியை தேர்ந்தெடுக்கும் முன்பு பல கேள்விகள் நம்மை குழப்பத்திற்கு உட்படுத்தலாம்.

அதில் MIBM Global வழங்கும் படிப்பு வித்தியாசமானது.
ஆன்லைன் எம்பிஏ படிப்பு
ஆன்லைன் எம்பிஏ என்பது 3 வருட படிப்பு. குறைந்தபட்ச டிகிரி படிப்பை முடித்த யார் வேண்டுமானாலும், இந்த ஆன்லைன் படிப்பில் சேரலாம். பிபிஏ படிப்பில் சேருவதற்கு பார்ஸ்ட் ட்ராக் எனப்படும் விரைவான ஆப்ஷனை MIBM Global தருகிறது. நெகிழ்வு தன்மை இருப்பதுதான் ஆன்லைன் படிப்பின் சிறப்பம்சம். நமது விருப்பமான நேரத்தில் படிக்கும் சுதந்திரம் கிடைக்கும். மாணவர்களின் நேரத்திற்கு தக்க MIBM Global கற்பிக்கிறது. கவுன்சில் செய்வோர் எப்போதுமே கிடைப்பார்கள். கல்வி கூடத்தில் நேரடியாக வந்து அமர்ந்திருக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே உங்கள் நேரத்தை இது மிச்சப்படுத்தும். பிபிஏ படித்தவர்கள் முதுகலை படிக்க இது உதவும். இந்த கால உலகம் எம்பிஏவை எதிர்பார்க்கிறது. பிபிஏ என்பது கார்பொரேட் உலகத்திற்குள் செல்ல படிக்கல்.

அப்ளை செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications