லண்டன் சென்ற ஏர் இந்திய விமானத்தை நடுவானில் கடத்த சதி?
டெல்லி: லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்த நடந்த முயற்சி முறியடிக்கபட்டு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ஏர் ஜெட் விமானி ஒருவர் அனுப்பி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

டெல்லியில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி திடீர் என உடல் நிலை பாதிக்கபட்டது போல் நடித்தார். இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த 5 பேர் மருத்துவர்கள் எனக் கூறி தாமாகவே முன்வந்தனர்.
பயணியை சோதனை செய்த பிறகு அவர்கள் உடனடியாக விமானியை சந்திக்க வேண்டும் என கூறினர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது.
விமானிக்கு டாக்டர்கள் குழுவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் சந்திக்க மறுத்து விட்டார். டாக்டர்கள் என கூறி முனவந்த 5 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.
அவர்களது ஆவணங்களை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது. இது விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து விமான பணியாளர்களுக்கும் மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கை செய்யபட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை உளவுத்துறை அதிகாரிகள் கடுமையாக மறுத்து உள்ளனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications