முலாயம் கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் ஒரு மாதமாக செக்ஸ் அடிமையாக வைக்கப்பட்ட தலித் சிறுமி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. தன்னை ஒரு மாதமாக அவரது வீட்டில் அடைத்து வைத்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்று தலித் சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டம் இஸ்லாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ஒருவர் மாயமான ஒரு மாதம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
டாக்சி டிரைவர் ஒருவர் என்னை கடத்தி டெல்லிக்கு கொண்டு சென்றார். அந்த டிரைவரும், அவரது ஆட்களும் என்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அவர்கள் பாப்ரலாவில் உள்ள சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு என்னை அழைத்து வந்தனர். அங்கும் என்னை பலமுறை பலர் பலாத்காரம் செய்தனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் உன் குடும்பத்தை அழித்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். போலீசார் என்னை எம்.எல்.ஏ.வின் வீட்டில் இருந்து மீட்டனர் என்றார்.
ஆனால் போலீசாரோ சிறுமியையும், டிரைவரையும் பதாவ்ன் ரோட்வேஸ் பேருந்து நிலையத்தில் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.வுக்கு பங்கு இருப்பதால் போலீசார் மெதுவாக செயல்படுவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சிறுமி கடத்தப்பட்ட பதாவ்ன் மாவட்டத்தில் தான் கடந்த மாதம் 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டதால் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications