குவஹாத்தியில் அட்டூழியம்.. சிறுமியை விடிய விடிய பலாத்காரம் செய்த 5 சிறார்கள்
குவஹாத்தி: அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர்.
குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமிக்கு மயக்க ம ருந்து கொடுத்து அருகில் உள்ள மறைவான இடத்திற்குக் கூட்டிச் சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். மாலை தொடங்கி இரவு முழுவதும் அட்டூழியம் செய்துள்ளனர்.
அடுத்த நாள் காலையில்தான் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போது இந்த ஐந்து சிறார்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு அதிகபட்சம் 3 வருட கால சிறார் சீர்திருத்த முகாமில் அடைக்கப்படும் தண்டனைதான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications