17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஷேர் ஆட்டோ டிரைவர், 2 பயணிகள்
ஹைதராபாத்: ஆந்திராவில் ஷேர் ஆட்டோவில் சென்ற 17 வயது சிறுமியை டிரைவர் மற்றும் 2 பயணிகள் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குட்லவல்லரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். ஆட்டோவில் அவருடன் 2 ஆண் பயணிகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் டிரைவர் ஆட்டோவை ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஓட்டி சென்றார். அங்கு வைத்து டிரைவர் மற்றும் 2 பயணிகள் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். உடனே அவர் இது பற்றி குடிவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே போலீசார் சிறுமியை பரிசோதனைக்காக குடிவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications