ம.பி.: 17 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 3 வாலிபர்கள்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் 17 வயது தலித் சிறுமியை 3 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி உள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாகவும், பலாத்காரம் செய்யப்படும் பெண்கள், சிறுமிகள் பெரும்பாலும் தெரிந்தவர்கள், உறவினர்களால் தான் சீரழிக்கப்படுதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த செய்தியை அதை உறுதி செய்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் லசுதியாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார்.

பார்ட்டி
பயிற்சி வகுப்புக்கு சென்ற சிறுமியை வழியில் பார்த்த அவருக்கு தெரிந்தவர்களான சுராஜ்(20), தீபேஷ்(21) மற்றும் ரித்தேஷ்(22) அவரை தங்களின் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வருமாறு கூறி அழைத்துச் சென்றனர்.

பலாத்காரம்
பார்ட்டி என்று கூறி அழைத்துச் சென்ற அவர்கள் சிறுமியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து தீபேஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வீடியோ
தீபேஷ் சிறுமியை சீரழித்ததை சுராஜ் மற்றும் ரித்தேஷ் வீடியோ எடுத்துள்ளனர். ரூ.50 ஆயிரம் தரவில்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று ரித்தேஷ் சிறுமியின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளார்.

புகார்
அவர்களின் மிரட்டலை தாங்க முடியாமல் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் அந்த 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications