மிசோரம் மாநிலத்தில் 11 தொகுதிகளில் பாஜக போட்டி
Subscribe to Oneindia Tamil

மிசோரம் மாநிலத்தில் வரும் 25-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 11 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் லல்க்லுனா, பொது செயலாளர் லால்ச்சன் ஹிமா ஆகியோர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். அத்துடன் 2 சுயேச்சை வேட்பாளர்களை அக்கட்சி ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்தாலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications