பள்ளியில் 2ம் வகுப்பு மாணவி டாய்லெட் போனதை வீடியோ எடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர் இரண்டாம் வகுப்பு மாணவி கழிவறையை பயன்படுத்தியதை வீடியோ எடுத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறையை பயன்படுத்தியபோது அதை 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.
வீடியோ எடுத்த மாணவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி முதல்வர் சீதா கிரண் கூறுகையில்,
சிறுமிகளுக்கான கழிவறையில் 2 சிறுமிகள் சிறுநீர் கழித்தபோது ஒரு சிறுவன் அங்கு சென்றுவிட்டான். இது தான் நடந்தது. ஆனால் இதை பெரிதாக்கிவிட்டனர். நாங்கள் ஒன்றும் சொகுசாக சும்மா உட்கார்ந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் சிறுமி கழிவறையில் இருந்ததை வீடியோ எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications