'டிவி ஷோ'வில் பங்கேற்க விளம்பரத்திற்காக மும்பை டிஐஜி மீது பலாத்கார புகார் கூறிய மாடல் அழகி

மும்பை டிஐஜி சுனில் பரஸ்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாடல் அழகி ஒருவர் கடந்த மாதம் 24ம் தேதி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சுனிலை சஸ்பெண்ட் செய்ய கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் போலீசார் மாடல் அழகியின் முன்னாள் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திகீயிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். மேலும் அவர் தானும், மாடலும் பேசிய சிசிடிவி வீடியோவை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
ரிஸ்வான் இது குறித்து கூறுகையில்,
அந்த மாடல் போலீஸ் அதிகாரியை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று தான் என்னிடம் கூறினார். அவருக்கும், பரஸ்காருக்கும் இடையே நெருக்கம் உள்ளது பற்றி அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விளம்பரம் தேட புகார் தெரிவிக்கப் போவதாக அவர் என்னிடம் கூறினார். ஆனால் அவர் என் பெயரை தவறாக பயன்படுத்துவது பற்றி அறிந்த பிறகு அந்த திட்டத்தில் இருந்து நான் பின்வாங்கினேன் என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வேலை விஷயமாக சுனில் பரஸ்காரை அணுகியபோது அவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த மாடல் அழகி போலீசில் புகார் கொடுத்தார். மேலும் டிஐஜி தன்னை மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பலாத்காரம் செய்ததற்காகன ஆதாரங்களையும் அளித்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications