மோடி பிரதமராக முடியாது, வேண்டுமானால் டீ விற்கலாம், கடை போட்டுத் தர்றோம்- அய்யர்
டெல்லி: குஜாரத் முதல்வரும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியால் பிரதமர் ஆக முடியாது, நாங்கள் வேண்டுமானால் அவருக்கு டீக்கடை வைத்துத் தருகிறோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட மணி சங்கர் அய்யர் மோடி குறித்துப் பேசுகையில், ‘நம் நாட்டிற்கு மோடியால் ஒருபோதும் பிரதமராக முடியாது. ஒருவேளை அவர் விரும்பினால் அவருக்கு நாங்கள் வேண்டுமானால் ஒரு டீக்கடை அமைத்து தருகிறோம். காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நரேஷ் அகர்வால், டீக்கடை உரிமையாளர் நாட்டின் பிரதமர் ஆக முடியாது எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது அதே போல், காங்கிரஸும் மோடியை டீக்கடைக் காரர் என விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மணி சங்கர் அய்யரின் மோடி குறித்தான இந்த கருத்து குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் கூறுகையில், ‘மணி சங்கர் அய்யரால் இப்படி பேசுவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும் எனத் தெரிவித்துள்ளார்.
-
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications