டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை பிரதமர் இல்லத்தில் குடியேறினார் மோடி!!
டெல்லி: குஜராத்தில் இருந்து விடைபெற்ற பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி தமது உதவியாளர்களுடன் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை பிரதமர் இல்லத்தில் குடியேறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி வரும் 26ந் தேதி பிரதமராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தான் வகித்து வந்த குஜராத் மாநில முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், பிரதமராக பதவியேற்க இருப்பதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து நேற்று விடை பெற்றார்.
அப்போது தமது தயாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், தமது சமையல்காரர் பத்ரி மற்றும் தனி உதவியாளர்களான தினேஷ் தாக்கூர், ஓ.பி.சிங் ஆகியோருடன் டெல்லி வந்தார்.
மோடியுடன், அவரது நெருங்கிய நண்பரான அமித் ஷாவும் டெல்லி வந்துள்ளார். டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமருக்கென ஒதுக்கப்பட்டுள்ள 7ஆம் எண் வீட்டில் மோடி குடியேறினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications