ராஜ்நாத்சிங் அமைச்சரானால் பாஜக புதிய தலைவராக நட்டா?
டெல்லி: பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றால் அக்கட்சியின் புதிய தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வரும் 26-ந் தேதி டெல்லியில் பதவியேற்கிறது. மோடியுடன் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

ராஜ்நாத்சிங் பதவியேற்றால் பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும். தற்போதைய நிலையில் பாஜக தலைவர்களில் ஒருவரான மோடியின் அதிதீவிர ஆதரவாளரான நட்டா அக்கட்சியின் தலைவராக வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக 2012-ல் தேர்வு செய்யப்பட்டவர் நட்டா. அம்மாநிலத்தில் 3 முறை எம்.எல்.ஏவாக, அமைச்சராகவும் பதவி வகித்தவர் நட்டா. தற்போது பாஜகவின் தலைமை நிலைய பொதுச்செயலராக பதவி வகித்து வருகிறார்.
பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவராக நட்டாவை நியமிக்க ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications