84வது தேசிய தினம்: சவுதி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய தினத்தையொட்டி சவுதி அரேபிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி தேசிய தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தேசிய தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தேசிய தினத்தையொட்டி சவுதி அரேபிய மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் நம் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சவுதி இந்த ஆண்டு 84வது தேசிய தினத்தை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications