வாரணாசி தொகுதியில் 24-ந் தேதி மோடி வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வரும் 24-ந் தேதியன்று வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதரா, உ.பி.யின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
வதோதரா தொகுதியில் கடந்த 9-ந் தேதி மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இறுதிகட்டமான மே 12-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாரணாசி தொகுதியில் வரும் 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். அத்தொகுதியில் 25-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 28-ந் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளும் ஆகும்.
இந்நிலையில் மோடி வரும் 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக உத்த்ரப்பிரதேச மாநிலத்தில் அவரது பிரசார பொறுப்பு வகிக்கும் அமித் ஷா இன்று தெரிவித்தார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications