For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லீம் பெண்களுக்கு ரூ. 51,000 அளிக்கும் மோடி அரசு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லீம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் பரிசு வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

முஸ்லீம் பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவது அதிகம். இந்நிலையில் அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லீம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் பரிசு வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

Modi govt. plans to give Rs. 51,000 to muslim women who complete graduation

இந்த திட்டத்திற்கு ஷாதி ஷகுன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மவுலானா ஆசாத் எஜுகேஷனல் பவுன்டேஷன் ஸ்காலர்ஷிப் பெறும் பெண்களுக்கு மட்டும் பொருந்தும்.

ஷாதி ஷகுன் திட்டம் குறித்து மவுலானா ஆசாத் எஜுகேஷனல் பவுன்டேஷன் விரைவில் புதிய இணையதளத்தை துவங்கி தேவையான தகவல்களை அளிக்க உள்ளது.

முஸ்லீம் பெண்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழக அளவில் படிப்பதை ஊக்குவிக்கவே இந்த புதிய திட்டம் என்று மவுலானா ஆசாத் எஜுகேஷனல் பவுன்டேஷன் தெரிவித்துள்ளது.

English summary
In order to encourage muslim women to pursue their higher education, Modi government is planning to gift Rs 51,000 to Muslim girls who complete graduation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X