ரம்ஜான் நோன்பு தொடக்கம்… பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: புனித மாதமான ரம்ஜான் நோன்பு மாதம் தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
My greetings on Ramzan. pic.twitter.com/bqWtwtaiaK
— Narendra Modi (@narendramodi) June 18, 2015 இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "முஸ்லிம் மக்களுக்கு என் வாழ்த்துகள். இந்த ரம்ஜான் அனைத்து மக்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் நல்கட்டும். ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளப்படும் இந்த புனித மாதத்தில் சமுதாயத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
مقدس ماہ رمضان شروع ہونے پر میری مبارک باد۔ pic.twitter.com/Lm4fuGgkgG
— Narendra Modi (@narendramodi) June 18, 2015 உருது மொழியிலும் தனது வாழ்த்தை பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு நோன்பு துவங்கும் போதே வாழ்த்து கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் மோடி.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications