மோடி ஒரு கசாப்புக்கடைக்காரர்.. அச்சுதானந்தன் கடும் தாக்கு
திருவனந்தபுரம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பல ஆயிரம் முஸ்லீம்களைக் கொன்றவர். அவர் ஒரு கசாப்புக்கடைக்காரர். அவர் பிரதமராகக் கூடாது என்று கேரளாவின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவனந்தபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரத்தில் ஈடுபட்டபோது இவ்வாறு விமர்சித்தார் அச்சுதானந்தன்.
அவர் கூறுகையில், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மையமாக வைத்தே பாஜக தனது முழு பிரசாரத்தையும் செய்கிறது. கட்சியின் மூத்த தலைவர்களாக அத்வானி, வாஜ்பாய் போன்றவர்களை கைவிட்டு விட்டது. அதற்கு இப்போது மோடி மட்டுமே வேண்டும்.

குஜராத்தில் 3 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு மோடிதான் காரணம். அவர் ஒரு கசாப்புக்கடைக்காரர்.
இத்தொகுதியில் சசிதரூர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஹோட்டலில் அவருடைய மனைவி பிணமாக கிடந்தார். இப்பிரச்னையில் சட்ட வழிமுறைகள் இருந்த போதிலும், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இப்படிப்பட்டவர் மீண்டும் மக்களை நாடு வருகிறார். இவரை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்றார் அச்சுதானந்தன்.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications