"ஹலோ, நான் மோடி பேசுறேன்.. அந்த ஃபைல் என்னாச்சு?"
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது செல்போன் எண்ணை உயர் அதிகாரிகள், சில மாநில ஆளுநர்களுக்கு அளித்ததுடன் மத்திய அமைச்சர்களின் செல்போன் எண்களையும் வாங்கி வைத்துள்ளாராம்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வேலைகள் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும். அதனால் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லாம் கொடுக்கும் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கிறார்கள்.

இந்நிலையில் மோடி தனது செல்போன் எண்ணை முக்கிய அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தொடர்புள்ளவர்கள் மர்றும் சில மாநில ஆளுநர்களுக்கு அளித்துள்ளார். எண்ணை கொடுத்திருப்பது சும்மா இல்லை வேலைகள் துரிதமாக நடக்கிறதா என்பதை அவ்வப்போது தெரிந்துகொள்ளத் தான்.
மேலும் அவர் மத்திய அமைச்சர்களின் செல்போன் எண்களையும் வாங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் அமைச்சர்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு வேலை குறித்து பேசி வருகிறார்.
ஏற்கனவே மோடி போட்ட பல அதிரடி உத்தரவுகளால் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆடிப்போயுள்ள நிலையில் அவர் செல்போன் மூலம் வேலை வாங்குவது பலரையும் வியக்க வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications