பொன்.ராதாகிருஷ்ணன், வி.கே. சிங், நிர்மலா சீதாராமன் உள்பட 22 இணை அமைச்சர்கள் பதவியேற்பு
டெல்லி: பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 22 இணை அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
நரேந்திர மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 23 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 22 இணை அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.

இன்று மோடியுடன் பதவியேற்ற இணை அமைச்சர்களின் விவரம் வருமாறு,
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
சர்பானந்தா சோனோவல்
சந்தோஷ் குமார் கங்வார்
ஸ்ரீபத் நாயக்
ராவ் இந்தர்ஜீத் சிங்
பிரகாஷ் ஜாவேத்கர்
ஜெனரல் வி.கே. சிங்
பியூஷ் கோயல் - மின் துறை (வாய்ப்பு)
நிர்மலா சீதாராமன் - வர்த்தகம் (வாய்ப்பு)
தர்மேந்திர பிரதான்
ஜி.எம். சித்தேஸ்வரா
இணை அமைச்சர்கள்
டாக்டர். ஜித்திரேந்திர சிங்
மனோஜ் சின்ஹா
நிஹால் சந்த்
உபேந்திர குஸ்வாஹா
பொன். ராதாகிருஷ்ணன்
கிரண் ரிஜ்ஜு
க்ரிஷன் பால் குஜ்ஜார்
சஞ்சிவ் குமார் பாலியான்
மன்சுக்பாய் தன்ஜித்பாய் வசாவா
ராவ்சாகேப் தாதாராவ் பட்டேல் தான்வே
விஷ்ணுதேவ் சஹாய்
சுதர்ஷன் பகத்
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications