மோடியுடன் ராமன்சிங், பி.ஏ.சங்மா சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங், லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

Modi meets Raman Singh,

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சூறாவளியாக சுழன்று வந்த நரேந்திர மோடி தற்போது தமது மாநிலமான குஜராத்தில் உள்ளார். காந்திநகரில் இன்று மோடியை சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் இன்று சந்தித்துப் பேசினார்.

Modi meets Raman Singh, Sangma

அவரைத் தொடர்ந்து லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதன் பின்னர் குஜராத் பாஜக நிர்வாகிகள் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+