அமைச்சரவை: ராஜ்நாத், ஜேட்லி, அமித்ஷா, கட்காரியுடன் மோடி ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அமைச்சரவை தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்களுடன் பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

குஜராத்தில் இருந்து நேற்று டெல்லி வந்தார் நரேந்திர மோடி. அதன் பின்னர் பல்வேறு கட்சித் தலைவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து குஜராத் பவனில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லி, அமித்ஷா, நிதின் கட்காரி ஆகியோருடன் அமைச்சரவை குறித்து மோடி தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
யாருக்கு யார் அமைச்சர் பதவி? அமைச்சர் பதவி கொடுக்கப்படாதவர்களுக்கு என்ன கட்சிப் பதவி வழங்குவது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
More From
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications