ஜப்பானில் மோடி நல்லாத் தான் டிரம்ஸ் வாசிச்சாரு... ஆனால்...

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடியின் ஜப்பான் சுற்றுப்பயணம் வெற்றிகரமானது அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் மோடியின் பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

Modi played the drum beautifully but nothing came out of Japan visit: Manish Tiwari

மோடியின் ஜப்பான் பயணம் தோல்வி அடைந்துள்ளது. அவர் வேண்டுமானால் புல்லட் ரயில் குறித்து பாமர மக்களுக்கு ஆசை காட்டியிருக்கலாம். சாதாரண மக்கள் புல்லட் ரயிலில் அல்ல சாதாரண ரயிலில் தான் செல்கின்றனர். அதனால் பாமரனும் சுகமாக பயணம் செய்ய ரயில்வே துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

பிரதமர் தனது ஜப்பான் பயணத்தின்போது அழகாக டிரம்ஸ் வாசித்துள்ளார். ஆனால் அதை தவிர அந்த பயணத்தால் ஒரு பலனும் இல்லை. வெறும் சத்தம் தான் வந்ததே தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+