சூரிய பகவானே, என் மகனுக்கு வெற்றி கொடு: மோடியின் அம்மா பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசியில் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் மோடியின் தாய் ஹிராபென் இன்று காலை தனது மகனின் வெற்றிக்காக சூரிய பகவானை வேண்டிக் கொண்டார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மோடிக்கு என் ஆசிகள். அவர் குஜராத்தை எப்படி முன்னேற்றினாரோ அதே போன்று நாட்டையும் முன்னேற்றுவார் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications