வீட்டில் உட்கார்ந்து டிவியில் மகனை ரசித்த மோடியின் தாய்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதை அவரது தாயார் ஹிராபென் காந்திநகரில் உள்ள வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தார்.

நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்ற உடன் தனது 92 வயது தாய் ஹிராபென்னை சந்தித்து ஆசி பெற்றார். ஹிராபென் காந்திநகரில் உள்ள மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வருகிறார்.

ஹிராபென் மகன் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

டிவி

டிவி

வயதான ஹிராபென் டெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. மாறாக காந்திநகரில் உள்ள தனது வீட்டில் தொலைக்காட்சியில் பதவியேற்பு விழாவை கண்டு ரசித்தார்.

பிளாஸ்டிக் சேர்

பிளாஸ்டிக் சேர்

ஹிராபென் ஒரு பிளாஸ்டிக் சேரில் சம்மணம் போட்டு உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பதவியேற்பு விழா நிகழ்ச்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.

பிரதமர்

பிரதமர்

மகன் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டதை ஹிராபென் தொலைக்காட்சியில் பார்க்க அவரின் முகபாவனைகளை படம்பிடிக்க அங்கு பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்தனர்.

என் மகன்

என் மகன்

அம்மாடி என் மகன் நம் நாட்டின் பிரதமராகிவிட்டார் என்று நினைத்து தொலைக்காட்சியை பார்த்து மகிழ்ந்துள்ளார் ஹிராபென்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+