"கூகுளில்" மோடியைவிட செல்வாக்குடன் திகழும் ராகுல் காந்தி

கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த நவம்பர் மாதம் வரை கூகுளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குறித்து எத்தனை பேர் தேடி இருக்கின்றனர் என்று ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மாநிலம் மற்றும் நகரங்கள் வாரியாக மோடி, ராகுல் குறித்து கூகுளில் தேடியோர் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் குஜராத்தில் மோடி குறித்து ஏராளமானோர் தேடியிருக்கின்றனர். இதே போன்று ராகுல் பற்றி உத்தரகண்டில் ஏராளமானோர் கூகுளில் தேடியுள்ளனர்.
ஒரு சில மாநிலங்களில் அதிகம் தேடப்பட்டவராக இருக்கும் மோடி பல மாநிலங்களில் மிகவும் குறைவான அளவே தேடப்பட்டிருக்கிறார். ஆனால் ராகுல் அப்படி இல்லையாம். ராகுல் அனைத்து மாநிலங்களிலுமே குறைந்தது 58 சதவீதம் பேரால் தேடப்பட்டிருக்கிறார். அதாவது மாநிலங்களிலும் ராகுல் மோடியை விட பிரபலமாகவே 'கூகுளில்' உள்ளார்.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் அதிகம் கருத்து தெரிவிக்கப்பட்ட அரசியல் தலைவராகவும் மோடி உள்ளார். மேலும் ட்விட்டரில் 2.8 மில்லியன் பாலோயர்களுடன் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக மோடி உள்ளார். ஃபேஸ்புக்கில் மோடியை 6.5 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications