அரசியலில் இருந்து மோடி ஓய்வுபெற்றுவிட்டு இமயமலைக்குப் போக வேண்டும்: ஜிக்னேஷ் மேவானி பொளேர்
பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டும் என்கிறார் ஜிக்னேஷ் மேவானி.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டும் என்று தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி காட்டமாக கூறியுள்ளார்.
குஜராத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் வட்காம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் புதிய ஆதர்ச நாயகனாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார் மேவானி.

தமது தேர்தல் வெற்றி தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஜிக்னேஷ் மேவானி கூறியதாவது:
குஜராத்தில் 150 இடங்களில் வெல்வோம் என பேசினார்கள். ஆனால் அவர்களது கனவு தகர்ந்து போனது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதுதான் நடக்கப் போகிறது.
எங்கள் இயக்கத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது. இனிவரும் நாட்களில் சட்டசபையிலும் வீதிகளும் எங்களது செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும்.
பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டியதுதான். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிடம் இருந்து நன்கொடை பெற்றது உண்மைதான்.
இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications