குறிப்பு ஏதும் இல்லாமல், ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்றி அசத்திய மோடி
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்ட நரேந்திரமோடி இன்று பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட பிறகு நடந்த நிகழ்ச்சியில், ஆங்கிலத்தில் உரையாற்றி அசத்தினார்.
வழக்கமாக இந்தியில் சரளமாக உரையாற்றும் நரேந்திரமோடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று விஞ்ஞானிகள் மத்தியில் ஆங்கிலத்தில் பேசினார். அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் கையில் குறிப்பு எதையும் வைத்துக்கொள்ளாமலேயே ஆங்கிலத்தில் சுமார் 20 நிமிடங்கள் சரளமாக உரையாற்றி அசத்தினார். இடையிடையே சில வார்த்தைகளை மட்டும் இந்தியில் பேசினார்.

மத்திய ஆட்சியில், இந்தியை புகுத்தாதீர்கள், என்று தமிழகத்தில் இருந்து உரக்க எழுந்த குரல்கள்தான், மோடியை ஆங்கிலத்தை கையிலெடுக்க செய்து விட்டது என்று ஸ்ரீஹரிகோட்டாவில் கூடியிருந்த தமிழ் பத்திரிகையாளர்கள் கிசுகிசுத்துக்கொண்டனர்.
ஆனால், இதையும் தாண்டி, உலக நாடுகளுக்கு மோடியின் உரை உள்ளபடியே சென்றடைய வேண்டும் என்பதும் மோடியின் திடீர் ஆங்கில உரைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஐந்து நாடுகளில் செயற்கைக்கோள்களை தாங்கி பி.எஸ்.எல்.வி-சி23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. எனவே, உலக நாடுகளின் தலைவர்கள், மற்றும் விஞ்ஞானிகள், இந்த நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதால் மோடி ஆங்கிலத்தில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications