'இது நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி!' - ரஜினிக்கு நன்றி தெரிவித்த மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக் கூறிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் விரைவில் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடி.
நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு இந்த தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கிடைத்துள்ளது. பாஜக தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளீர்கள் என மோடியை அவர் வாழ்த்தியிருந்தார்.
தேர்தலின்போது, ரஜினியை வீட்டுக்கே போய்ச் சந்தித்து, நலம் விசாரித்தவர் மோடி. இப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு, ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் மோடி.
அதில், "தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கும் அபிலாஷைகளுக்கும் கிடைத்த வெற்றி இது," என்று குறிப்பிட்டுள்ளார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications