நாடாளுமன்ற அவைக்குள் நுழையும் முன் மண்டியிட்டு வணங்கிய மோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றம் வந்த நரேந்திர மோடி உள்ளே நுழையும் முன் படிக்கட்டில் மண்டியிட்டு வணங்கினார்.

நரேந்திர மோடியை நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டமும் நடைபெற்றது.

இதற்காக முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்தார் நரேந்திர மோடி. அவர் நாடாளுமன்ற அவைக்குள் நுழைவதற்கு முன்பாக மண்டியிட்டு தனது தலையால் படிக்கட்டை தொட்டு வணங்கியது நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது.
பாஜக நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும்போதும் நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று குறிப்பிட்டுப் பேசினார் மோடி.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications