ட்விட்டரில் ரஜினிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ரஜினிகாந்துக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையே எத்தனை முறை எழுதுவீர்கள் என்று நீங்கள் கேட்டால், வேறு வழியில்லை நாங்கள் கை வலிக்க டைப் செய்வதை நீங்கள் படித்தே ஆக வேண்டிய கட்டாயம்.

சரி மேட்டருக்கு வருவோம். ரஜினிக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த செய்தியை அவர் ட்வீட் செய்த சில நிமிடத்திலேயே நாங்கள் உங்களுக்கு அளித்தோம்.
இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடியின் ட்வீட்,
இன்று பிறந்த நாள் காணும் பெருந்தகை ரஜினி காந்த் அவர்கள் நீண்ட நெடுங்காலம் சிறந்த நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்... @superstarrajini
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக்காக ஜப்பானிய மொழியிலும், ரஷ்ய அதிபர் புதினுக்காக ரஷ்ய மொழியிலும் ட்வீட் செய்தவர் மோடி. இப்போது முதல் முறையாக தமிழில் ரஜினிக்காக ட்வீட் செய்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications