For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான், காளஹஸ்தி சிவன் கோவிலில் மோடி சாமி தரிசனம்

By Siva
Google Oneindia Tamil News

திருமலை: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று காலை சென்று சாமியை தரிசித்தார். அவருடன் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஆகியோர் சென்றிருந்தனர்.

Modi Visits Tirumala, Offers Prayers to Lord Venkateswara

மோடி கோவிலில் சுமார் 20 நிமிடங்கள் இருந்துள்ளார். அவர் ஏழுமலையானை தரிசித்த பிறகு காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

திருமலை கோவிலில் வெங்கடேஸ்வரரை தரிசித்தேன். நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக வேண்டிக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
BJP Prime Ministerial candidate Narendra Modi today offered worship at the famous hill shrine of Lord Venkateswara in Tirupati. Modi, accompanied by TDP President N Chandrababu Naidu, offered prayers this morning. Janasena founder, Pawan Kalyan, actor-turned-politician and brother of Union Minister Chiranjeevi, was also with the two leaders at the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X