மோடி அலையை விட்டுவிடுங்கள்.. ஆளும் கட்சிக்கு எதிராக மட்டும் பிரசாரம் செய்யுங்க: இது அமித்ஷா கட்டளை!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மோடி அலையை மட்டுமே நம்பாமல் ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை விமர்சிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று பாஜகவினருக்கு அக்கட்சித் தலைவர் அமித்ஷா கட்டளையிட்டுள்ளார்..
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. இருப்பினும் தொகுதிப் பங்கீட்டில் இருகட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மும்பை வந்த பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் வியூகம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது லோக்சபா தேர்தலில் மோடி அலையால்தான் மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் 23ல் வெற்றி பெற்றோம். தற்போது மோடி அலையை மட்டும் களத்தில் நம்பாமல், 15 ஆண்டுகாலமாக ஆண்டு வரும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்விகளைப் பற்றி மக்களிடம் பிரசாரம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் அமித்ஷா.
இதனிடையே மகாரஷ்டிரா மாநில பாஜகவின் தேர்தல் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூரை அமித்ஷா நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications