For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதவாதி மோடியால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது - கர்நாடக முதல்வர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: நரேந்திர மோடி ஒரு மதவாதி. அவரால் வாக்காளர்கள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அத்வானியே மோடி நியமனம் குறித்து ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதற்கு மேல் மோடி பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை என்று வேறு யார் சொல்ல வேண்டும்....

Modi will have no influence on voters: Siddaramaiah

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாலேயே ஒருவர் பிரதமராகி விட முடியாது. இந்த நாட்டு மக்கள் தங்களது பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள்தான் வாக்களிக்கப் போகிறார்கள். மோடியை, ராகுல் காந்தியோடு ஒப்பிடவே முடியாது. இருவரும வேறு வேறு.

மோடி பிரதமரானால் நான் நாட்டை விட்டு போய் விடுவேன் என்று ஞானபீட விருது பெற்றவரான அனந்தமூர்த்தி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து. மோடி மதவாதி என்பதால் அப்படிக் கூறியுள்ளார் என்றார் அவர்.

English summary
Chief Minister Siddaramaiah on Tuesday said that Gujarat Chief Minister and BJP’s Prime Ministerial candidate Narendra Modi will not have any influence on the voters in the State. On the sidelines of the Janaspandana programme at his home office Krishna, he said, “Even Advani has raised objections for Modi’s candidature to the PM’s post. Just by getting nominated as the prime ministerial candidate one does not become the Prime Minister. The people of this country have to decide who will become the Prime Minister. It is inappropriate to compare or equate Modi with Rahul Gandhi. Both are different in their own ways.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X