மிகச் சிறந்த பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர் கருணாநிதி: மோடி பிறந்த நாள் வாழ்த்து
இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று மோடி பதிவிட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி : இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு நாட்டின் பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், கருணாநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Best wishes to Kalaignar M.Karunanidhi Ji on his birthday. A prolific writer, poet, thinker and orator, Karunanidhi Ji is one of India’s senior most political leaders. May he be blessed with a long and healthy life. @kalaignar89 pic.twitter.com/BnZJUA4kjJ
— Narendra Modi (@narendramodi) June 3, 2018
மிகச் சிறந்த எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், சிந்தனையாளரான கருணாநிதி இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியாக விளங்குகிறார். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்! மாதம் மாதம் வங்கி கணக்கில் ரூ.6000! பெண்களுக்கு ஒரு 'தங்கமான்' முதலீடு -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications