பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த்ஜி: ட்வீட் செய்த பிரதமர் மோடி
டெல்லி: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதலே அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை துவங்கி தூள் கிளப்பி வருகின்றனர்.
இன்று அவர் நடித்துள்ள லிங்கா படமும் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ஜி
ஜாம்பவான் ரஜினிகாந்த்ஜிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நலமாக இருந்து நீண்ட காலம் வாழ வேண்டும் என்று மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தேர்தல்
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னை வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.

பாஜக
ரஜினிக்கும், மோடிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதனால் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள்.

நோ பாலிடிக்ஸ்
யார் அழைத்தாலும் சரி இழுத்தாலும் சரி ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இல்லை. இருப்பினும் கட்சியினரும் தங்கள் முயற்சியை கைவிடுவதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications