நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்... சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி
Subscribe to Oneindia Tamil

இன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 67 வது பிறந்தநாள். நெல்சன் மண்டேலாவின் மரணத்தை ஒட்டி, ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிப்பதால் தனது பிறந்தநாளை சோனியாகாந்தி கொண்டாடவில்லை.
ஆனபோதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, பாஜக பிரதம வேட்பாளரும், தற்போதைய குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தனது பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ‘சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை ச்செய்து கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Wishing UPA Chairperson Smt. Sonia Gandhi on her birthday. I pray for her long and healthy life.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/409895220734472194">December 9, 2013</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications