இன்று இலங்கையின் சுதந்திர தினம்! டிவிட்டரில் தமிழ், சிங்களத்தில் வாழ்த்து தெரிவித்த மோடி
டெல்லி: இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி, சிங்களத்திலும், தமிழிலும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம்தேதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே அந்த நாட்டில் இன்று 67 வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, இலங்கைக்கு தனது வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மோடி, தனது வாழ்த்துக்களை தெரிவித்து அசத்தியுள்ளார்.
ශ්රී ලංකාවේ අනාගත සංවර්ධනය උදෙසා මාගේ සුභ පැතුම්.
මෙම මස අග භාගයේදී ජනාධිපති සිරිසේන මහතා පිළිගැනීමට මම බලාපොරොත්තුවෙන් සිටිමි.
— Narendra Modi (@narendramodi) February 4, 2015 "இலங்கையின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். இம்மாதத்தின் பிற்பகுதியில் இந்தியா வரவுள்ள ஜனாதிபதி சிரிசேனா அவர்களை வரவேற்க ஆவலாக உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications