ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதி 6 வயது சிறுவன் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு பாதுகாப்புக்காக சென்ற கார், பைக் மீது மோதியதில் 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் முகாம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ்.-ன் 35 சார்பு இயக்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். லோக்சபா தேர்தலுக்குப் பின் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்-ன் முதலாவது முக்கிய கூட்டம் இது.

இதில் பங்கேற்றுவிட்டு ஹர்சோலி முண்டாவர் சாலையில் மோகன் பகவத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோகன் பகவத்தின் பாதுகாப்புக்காக சென்ற கார் அப்பகுதியைச் சேர்ந்த சேத்ராம் யாதவ் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் யாதவின் பேரனான 6-வயது சிறுவன் உயிரிழந்தார். யாதவ் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மே மாதம் நாக்பூரில் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மாடு மீது மோதாமல் இருக்க திருப்பிய போது விபத்தில் சிக்கியது. இதில் சி.எஸ்.ஐ.எப். வீரர் படுகாயமடைந்திருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications