எங்கு வேண்டுமானாலும் போகலாமே.. ஆமீர்கானின் சகிப்புத்தன்மை கருத்துக்கு மோகன்தாஸ் பை பதிலடி
பெங்களூர்: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி இந்தியாவை விட்டே வெளியேற தனது மனைவி விரும்பியதாக நடிகர் ஆமீர் கான் கூறியதை மணிப்பால் குளோபல் எஜுகேசன் தலைவர் மோகன்தாஸ் பை கண்டித்துள்ளார்.
ஆமீர்கான் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும்வகையில் மோகன்தாஸ் பை வெளியிட்டுள்ள டிவிட் ஒன்றில் கூறியிருப்பதாவது: 'இந்தியாவின் அரசியல் சாசனத்தில், முழு சுதந்திரம் பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஃப்ரீ நாடு' என குறிப்பிட்டுள்ளார்.
Anybody who does not believe in India has full freedom under constitution to go anywhere else!free country https://t.co/Wjji3NK5fM
— Mohandas Pai (@TVMohandasPai) November 23, 2015 இந்த டிவிட் ஒருதலைபட்சமாக இருப்பதாக அவரின் ஃபாலோவர் ஒருவர் கேட்டு டிவிட் செய்ததற்கு பதில் கொடுத்துள்ள, மோகன்தாஸ் பை "புள்ளி விவரம் இல்லாமல், இந்தியாவையும், இந்தியர்களையும், அவமானப்படுத்தும் ஒரு நபரை பார்த்து நான் கேள்வி எழுப்பியது, கேலியாகாது. உண்மையின் பக்கம் நில்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications