மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்... தமிழகத்தில் காற்று வீசும்
மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

டெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு- வீடியோ
டெல்லி: மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஓடிஸா ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், அரபிக் கடலின் மத்திய பகுதி, மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகள், குஜராத்தின் பகுதி ஆகிய இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்.

பருவமழை வல்சாத், மாலேகான், அமராவதி, கோண்டியா, டிட்லாகார், கட்டாக், மிட்னாபூர், கோல்பாரா மற்றும் பக்தோக்ரா ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். மேலும் அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஒடிஸா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ம.பி. ஆகிய மாநிலங்கள் மழை பெய்யக் கூடும்.

மேற்கு வங்கத்தின் இமயமலை புறநகர் பகுதி மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் மிக அதிக மழை முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுவை, கடலோர ஆந்திரம், ஓடிஸா ஆகிய பகுதிகளில் காற்று வீசக் கூடும்.
More From
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications